Verse 4686 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkayilaayam Thirunerisai · Verse 3 of 10
திருக்கயிலாயம் – திருநேரிசை · 4.47.3
கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறைவன் நக்குநெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்மறித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.