Verse 4681 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvotriyoor Thirunerisai · Verse 10 of 10
திருவொற்றியூர் – திருநேரிசை · 4.45.10
வெறுத்துகப் புலன்க ளைந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சேமறுத்துக ஆர்வச் செற்றக் குரோதங்க ளான மாயப்பொறுத்துகப் புட்ப கத்தேர் உடையானை அடர வூன்றிஒறுத்துகந் தருள்கள் செய்தார் ஒற்றியூ ருடைய கோவே.