Verse 4683 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvotriyoor Thirunerisai · Verse 2 of 2

திருவொற்றியூர் – திருநேரிசை · 4.46.2

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போதுமதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணாதுனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடய கோவே.
Share