Verse 4684 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkayilaayam Thirunerisai · Verse 1 of 10

திருக்கயிலாயம் – திருநேரிசை · 4.47.1

கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்சஅனகனாய் நின்ற ஈச னூன்றலு மலறி வீழ்ந்தான்மனகனா யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
Share