Verse 4871 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 5 of 10
திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.5
கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும்படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்நடநவில் அடிகள் போலும் நாகஈச் சரவ னாரே.