Verse 4903 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 7 of 10
திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.7
படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கல் நின்றும்விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும்இடையிலேன் என்செய் கேன்நான் இரப்பவர் தங்கட் கென்றுங்கொடையிலேன் கொள்வ தேநான் கோவல்வீ ரட்ட னீரே.