Verse 5339 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 7 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.7

வீர னைவிட முண்டனை விண்ணவர்தீர னைத்திரு வண்ணா மலையனைஊர னையுண ரார்புர மூன்றெய்தஆர னையடி யேன்மறந் துய்வனோ.
Share