Verse 5803 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaymoor Thirukkurundhogai · Verse 5 of 10
திருவாய்மூர் – திருக்குறுந்தொகை · 5.50.5
ஒள்ளி யாரிவர் அன்றிமற் றில்லையென்றுள்ளி யுள்ளி உகந்திருந் தேனுக்குத்தொள்ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்கள்ளி யாரவர் போலக் கரந்ததே.