Verse 5810 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 2 of 11
திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.2
கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர்தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்திவள வானவர் போற்றித் திசைதொழும்பவள மேனியர் பாலைத் துறையரே.