Verse 6028 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruneelakkudi Thirukkurundhogai · Verse 9 of 10

திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.9

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள்பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.
Share