Verse 6029 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruneelakkudi Thirukkurundhogai · Verse 10 of 10

திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.10

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்அரக்க னாருட லாங்கோர் விரலினால்நெரித்து நீலக் குடியரன் பின்னையும்இரக்க மாயருள் செய்தனன் என்பரே.
Share