Verse 6031 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumanggalakkudi Thirukkurundhogai · Verse 2 of 10

திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை · 5.73.2

காவி ரியின்வ டகரைக் காண்டகுமாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித்தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத்தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.
Share