Verse 6036 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumanggalakkudi Thirukkurundhogai · Verse 7 of 10
திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை · 5.73.7
மாத ரார்மரு வும்மங்க லக்குடிஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்வேத நாயகன் வேதியர் நாயகன்பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.