Verse 6100 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruanpilaalandhurai Thirukkurundhogai · Verse 4 of 10

திருஅன்பில்ஆலந்துறை – திருக்குறுந்தொகை · 5.80.4

சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமைபங்க னாரடி பாவியே னானுயஅங்க ணனெந்தை அன்பிலா லந்துறைச்செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.
Share