Verse 6098 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanpilaalandhurai Thirukkurundhogai · Verse 2 of 10
திருஅன்பில்ஆலந்துறை – திருக்குறுந்தொகை · 5.80.2
கார ணத்தர் கருத்தர் கபாலியார்வார ணத்துரி போர்த்த மணாளனார்ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறைநார ணற்கரி யானொரு நம்பியே.