Verse 6099 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanpilaalandhurai Thirukkurundhogai · Verse 3 of 10
திருஅன்பில்ஆலந்துறை – திருக்குறுந்தொகை · 5.80.3
அன்பினா னஞ்ச மைந்துட னாடியஎன்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்அன்பி லானையம் மானையள் ளூறியஅன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.