Verse 6101 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanpilaalandhurai Thirukkurundhogai · Verse 5 of 10
திருஅன்பில்ஆலந்துறை – திருக்குறுந்தொகை · 5.80.5
கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்அக்க ரையினர் அன்பிலா லந்துறைநக்கு ருவரும் நம்மை யறிவரே.