Verse 6800 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 3 of 10
திருக்கோகரணம் · 6.49.3
தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண் தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ளபொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண் புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண் வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் றான்காண்மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.