verse 608 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 45 of 157

சேடியர், பிராட்டியை அழைத்துச் செல்லுதல்

கம்பராமாயணம் 608 · மிதிலைக் காட்சிப் படலம்

கலம் குழைந்து உக, நெடும் நாணும் கண் அற,நலம் குழைதர, நகில் முகத்தின் ஏ வுண்டு,மலங்கு உழை என, உயிர் வருந்திச் சோர்தரப்,பொலம் குழை மயிலைக் கொண்டு அரிதின் போயினார்.
Share