verse 610 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 47 of 157
அமளி நண்ணிய ஆரணங்கின் நிலை
கம்பராமாயணம் 610 · மிதிலைக் காட்சிப் படலம்
நாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்,பூளை வீ புரை பனிப் புயற்குத் தேம்பியதாள தாமரை மலர் ததைந்த பொய்கையும்வாள் அரா நுங்கிய மதியும் போல ஏ.