verse 614 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 51 of 157

சீதாபிராட்டி நிலைகண்ட செவிலியர் முதலியோர் செயல்

கம்பராமாயணம் 614 · மிதிலைக் காட்சிப் படலம்

தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர்மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினார்,'யாது கொல் இது?' என எண்ணல் தேற்றலர்,போது உடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர் .
Share