verse 616 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 53 of 157
காதல் நோயால் பிராட்டி புலம்பல்
கம்பராமாயணம் 616 · மிதிலைக் காட்சிப் படலம்
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும்,வல் எழு, அல்லவேல் மரகதப் பெருங்கல் எனும் இரு புயம், கமலம் கண் எனும்,வில் ஒடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால்.