Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 54 of 157
நெருக்கி, உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும்உருக்கி, என் உயிர் ஒடும் உண்டு, போனவன்,பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது,கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே.