verse 6188 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 93 of 93
அனைவரும் தென்றிசைக் கடலைக் காணுதல்
கம்பராமாயணம் 6188 · திருவடி தொழுத படலம்
அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும்நல் நெறிக் குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை,இன்னெடும் பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்ப்பன்னிரு பகலில் சென்று தென் திசைப் பரவை கண்டார்.