Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 88 of 93
அனுமன் தோள்மேல் இராமபிரான் ஏறியமர்தல்
என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இருகை கூப்பிப்'புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடைப் புகுதி'என்னாத்தன் தலை படியில் தாழ்ந்தான்; அண்ணலும் சரணம் வைத்தான்;வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான்.