verse 6182 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 87 of 93

வழி வகுத்துச் செல்லுமாறு இராமன் நீலனைப் பணித்தல்

கம்பராமாயணம் 6182 · திருவடி தொழுத படலம்

நீலனை நெடிது நோக்கி நேமியோன் பணிப்பான், நம் தம்பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம்,சால்பு உற முன்னர்ச் சென்று சரி நெறி துருவிப் போதி;மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ.
Share