Verse 2650 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvalanjjuzhi · Verse 2 of 11
திருவலஞ்சுழி · 2.106.2
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம்உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில்வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக்கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந் தமையாலே.