Verse 2652 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvalanjjuzhi · Verse 4 of 11

திருவலஞ்சுழி · 2.106.4

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார்மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத்தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய அற்புதம் அறியோமே.
Share