Verse 2656 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvalanjjuzhi · Verse 8 of 11

திருவலஞ்சுழி · 2.106.8

குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாயகயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றிமயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப்பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.
Share