Verse 2657 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvalanjjuzhi · Verse 9 of 11
திருவலஞ்சுழி · 2.106.9
அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும் அரவணைத் துயின்றானுங்கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில்மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே.