Verse 3188 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruusaatthaanam · Verse 1 of 9

பண் · கொல்லி

திருஉசாத்தானம் · 3.33.1

நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்பேருடைச் சுக்கிரீ வன்னநு மன்றொழக்காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.
Share