Verse 3192 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruusaatthaanam · Verse 5 of 9

திருஉசாத்தானம் · 3.33.5

பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந்தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.

குறிப்பு இப்பதிகத்தில் 5-ம், 6-ம் செய்யுட்கள் மறைந்து போயின.

Share