Verse 3238 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkandiyoorveerattam Vinaavurai · Verse 1 of 11

பண் · கொல்லி

திருக்கண்டியூர்வீரட்டம் – வினாவுரை · 3.38.1

வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.
Share