Verse 3246 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkandiyoorveerattam Vinaavurai · Verse 9 of 11

திருக்கண்டியூர்வீரட்டம் – வினாவுரை · 3.38.9

பெருமையேசர ணாகவாழ்வுறு மாந்தர்காளிறை பேசுமின்கருமையார்பொழில் சூழுந்தண்வயல் கண்டியூருறை வீரட்டன்ஒருமையாலுயர் மாலும்மற்றை மலரவன்னுணர்ந் தேத்தவேஅருமையாலவ ருக்குயர்ந்தெரி யாகிநின்றஅத் தன்மையே.
Share