Verse 3793 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruvilamar Thiruviraagam · Verse 7 of 11

திருவிளமர் – திருவிராகம் · 3.88.7

நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசைவெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.
Share