Verse 5189 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvegambam Thiruviruttham · Verse 5 of 10
திருவேகம்பம் – திருவிருத்தம் · 4.100.5
உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக்கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்விரைக்கொண் மலரவன் மால்எண் வசுக்கள்ஏ காதசர்கள்இரைக்கும் அமிர்தர்க் கறியவொண் ணானெங்கள் ஏகம்பனே.