Verse 5184 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thiruviruttham · Verse 2 of 2
திருவையாறு – திருவிருத்தம் · 4.99.2
பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்திநாடகக் கால்நங்கை முன்செங்கண் ஏனத்தின் பின்னடந்தகாடகக் கால்கணங் கைதொழுங் காலெங்க ணாய்நின்றகால்ஆடகக் காலரி மான்றேர் வலவன்ஐ யாற்றனவே.