Verse 5180 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunalloor Thiruviruttham · Verse 9 of 11
திருநல்லூர் – திருவிருத்தம் · 4.98.9
மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்குந்துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுதுநல்லூர்க்கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய காதலரைஅன்னியர் அற்றவர் அங்கண னேயருள் நல்கென்பரே.