Verse 5433 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruveezhimizhalai Thirukkurundhogai · Verse 7 of 10
திருவீழிமிழலை – திருக்குறுந்தொகை · 5.13.7
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்தோதி வானவ ரும்முண ராததோர்வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.