Verse 5437 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvidaimarudhoor Thirukkurundhogai · Verse 1 of 11

திருவிடைமருதூர் – திருக்குறுந்தொகை · 5.14.1

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்வாச நாண்மலர் கொண்டடி வைகலும்ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்பூச நாம்புகு தும்புன லாடவே.
Share