Verse 5764 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppugaloor Thirukkurundhogai · Verse 4 of 10
திருப்புகலூர் – திருக்குறுந்தொகை · 5.46.4
மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்தன்னை நேரொப் பிலாத தலைவனைப்புன்னைக் கானற் பொழில்புக லூரனைஎன்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.