Verse 5763 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppugaloor Thirukkurundhogai · Verse 3 of 10
திருப்புகலூர் – திருக்குறுந்தொகை · 5.46.3
ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்ஓசொ லாய்மக ளேமுறை யோவென்றுபூசல் நாமிடு தும்புக லூரர்க்கே.