Verse 5758 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirutthoniburam Thirukkurundhogai · Verse 8 of 10
திருத்தோணிபுரம் – திருக்குறுந்தொகை · 5.45.8
உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலைஉறைவ தீமம் உடலிலோர் பெண்கொடிதுறைக ளார்கடல் தோணி புரத்துறைஇறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே.