Verse 2096 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 1 of 11

பண் · காந்தாரம்

திருவிடைமருதூர் · 2.56.1

பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கைதங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
Share