Verse 2097 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 2 of 11
திருவிடைமருதூர் · 2.56.2
நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.