Verse 2101 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 6 of 11

திருவிடைமருதூர் · 2.56.6

சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.
Share