Verse 2102 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 7 of 11
திருவிடைமருதூர் · 2.56.7
புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்தசினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.