Verse 2107 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunalloor · Verse 1 of 11

பண் · காந்தாரம்

திருநல்லூர் · 2.57.1

பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
Share