Verse 2108 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunalloor · Verse 2 of 11

திருநல்லூர் · 2.57.2

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
Share