Verse 2110 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunalloor · Verse 4 of 11

திருநல்லூர் · 2.57.4

கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
Share